<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Thursday, March 27, 2008
  குழவியின் பதிவினைத் தூக்குவோம் எச்சரிக்கை

அமைதியை குலைக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் பதிவர் குழவிக்கு இது இறுதி எச்சரிக்கை . ஏற்கனவே தனி மடலி்ல் பல தடவை எழுதிய எச்சரிக்கைகளை உதாசீனம் செய்திருந்த நிலையில் இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிடுகிறோம். தங்களது பதிவினை ப்ளாக்கரிலிருந்து (தமிழ்மணத்தில் இருந்து அல்ல ) முழுமையாகத் தூக்கியெறிவதற்கான அனைத்து நுட்பமான வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில் நமது மத்திய குழுவின் தீர்மானத்திற்கு ஏற்க உமக்கான கடைசி எச்சரிக்கையினை பதிவாக வெளியிடுகிறோம். உங்களது பதிவனைக் காப்பாற்ற வேண்டுமெனில்

உடனடியாக அனைத்து கேலிச் சித்திரங்களையும் நீக்கி பதிவினை வெறுமையாக்கவும்

உங்களது பதிவின் மூலம் மனச் சஞ்சலம் அடைந்த பதிவர்களிடம் மன்னிப்பு கேட்கவும்.

இனி எழுதப் போகும் அல்லது வரையும் பதிவுகளுக்கான வெளியிடும் அனுமதியை எமது இலக்கியப் பிரிவு இணையப் பகுதியிடம் காட்டி பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் உங்களது அனைத்துப் பதிவகளும் (அவதானிக்கவும். அனைத்து பதிவுகளும்) ப்ளாக்கர் கணக்கிலிருந்து நீக்கப்படும். நிபந்தனைகளை ஏற்று மன்னிப்பு பதிவொன்றினை இடுவதற்கு 24 மணிநேர அவகாசம் தரப்படுகிறது.

அவலை இடித்து கார்ட்டுனின் விளக்கத்தை எமக்கு தனிமடலில் அனுப்பவும்

நாங்கள் குத்தும் போதும் குழவிதான் . கொஞ்சும் போதும் குழவிதான் -
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எப்படித் தூக்குவீங்க? குழவி பதிவு ரொம்ப "வெயிட்" ஆச்சே.. :))
 
இளா நகைச்சுவைக்கு இது நேரமல்ல - பெரியதொரு இணைய புரட்சி நம்முன் காத்திருக்கிறது. அனைத்து இசங்களுடனும் கைகோர்த்து மையங்களுக்கெதிரான போரை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கு அவசரமாக சில கம்யூட்டர்கள் எ.கலப்பையுடன் தேவைப்படுகிறது.

நிற்க - இது உங்களுக்கான இரண்டாவது எச்சரிக்கை.
 
சென்சாருக்கு அனுப்பனுமா???
 
அதற்கு அவசரமாக சில கம்யூட்டர்கள் எ.கலப்பையுடன் தேவைப்படுகிறது///
என்னதானிருந்தாலும் அக்காவ போல யாரும் ரைபிங் செய்ய முடியுமா????
 
அதற்கு அவசரமாக சில கம்யூட்டர்கள் எ.கலப்பையுடன் தேவைப்படுகிறது///
என்னதானிருந்தாலும் அக்காவ போல யாரும் ரைபிங் செய்ய முடியுமா????
 
முதலில் சிங்கப்பூர் "குழலி" பதிவை தூக்கிக்காட்டுங்க சார். மத்ததை பெறகு பேசிக்கலாம்!
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது