<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Tuesday, March 25, 2008
  தமிழச்சியன் பதிவுகளை உடனடியாகத் திரட்டுக

இணையப் புரட்சியில் ஈடுபட்டிருப்பதனால் விரிவாக எழுத நேரமில்லை. திரட்டியில் இருந்து நீக்கப்பட்ட தமிழச்சியின் பதிவினை உடனடியாக திரட்ட உத்தரவிடுகிறோம். எம்மைப் போலவே இணையத்தில் புரட்சி செய்யும் அவருக்குத் தார்மீக ஆதரவளிக்கும் பொருட்டும் மிகச் சிறந்த பொழுது போக்கும் தளம் ஒன்றினைத் தமிழ் இழந்து விடக் கூடாதென்பதற்காகவும் இந்தக் கட்டளையை இங்கு பிறப்பிக்கின்றோம்.

ஏதோ உணர்ச்சிப்பெருக்கில் இட்ட கட்டளைக்காக இந்தப் பதிவினை நீக்கி விட வேண்டாம் என காலைப் பிடித்துக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும் நாம் தயங்கப் போவதில்லை.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
இதையும் தனக்கு ஆதரவான பதிவு என்று தொமிளச்சீ நினைத்துக் கொள்ளாமல் இருந்தால் சரி :-)
 
வளி மொளிகிறேன்
 
நீங்க கட்டபொம்மனா .. கைப்புள்ளயா? :-)
 
தமிழ்மணத்தில் பதிவுகளைத் திரட்டுவதற்கு அடிப்படை விதிகளில் ஒன்றாக பதிவர் ஆகக்குறைந்தது தமிழில் அடிப்படை அறிவையாவது கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சேர்க்கலாம்.தமிழ் விளங்காததுகளெல்லாம் பதிவெழுதிக் கிழிச்சு இணையப் புரட்சி செய்து பெரியாரிசத்தை வளர்த்து கருமம்.
 
உருப்படியான எதையும் ஆதரிக்க மாட்டம் எண்டு இருக்கின்றீர்... ச்சய்க்..
 
கவலைப்படாதைங்கோடா தம்பிமார் தமிழச்சி தனித் திரட்டி தொடங்கும்போது உங்களையும் சேர்த்துக் கொள்ளுவா
 
ஏங்க அந்த யூமா கருமத்துக்கு எல்லாம் ஒரு பதிவு தேவையா?
 
பதிய விசயமில்லாட்டா பெயரிலிய திட்டறதே விசயமாயிட்டுது இவங்களுக்கு
 
பெயரிலிக்கு யால்ரா அடிச்சாத்தான் தமிழ் மணத்துல நீடிக்க முடியும் என்று உமக்கு நல்லா தெரிஞ்சிருக்கு... ம்ம்... அடுத்த நட்சத்திரப் பதிவர் நீர் தான்... ஹி... ஹி... ஹி...
 
தமிழ்மணத்தில் மூத்திர நாத்தம் ஒழிஞ்சுது என ஓசை செல்லா அண்ணா கவலை
 
பெயரைப் பார்.. டிஸ்கோ... துக்... கருமம். தமிழப்பத்தி நீ... சனியன்.
 
கொஞ்ச ஆட்டமா ஆடுச்சு.

இப்பவாச்சும் தமிழ்மணத்தானுங்களுக்கு புத்தி வந்துச்சே
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது