<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Tuesday, June 21, 2005
  யாரென்று தெரிகிறதா? புதிர்-1

இப்படத்தில் நிற்பவர் யாரென்று தெரிகிறதா?
எந்நேரமும் சிரித்துக்கொண்டிருப்பவர், அபூர்வமாக சிரிக்காமல் நின்றபோது பிடிக்கப்பட்ட படமிது. ஆகவே அபூர்வப் புகைப்படங்கள் வகைக்குள் அடங்குகிறது. இப்போது உலகமட்டத்தில் பிரபலமானவர், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட படமென்பதும் குறிப்பிடத்தக்கது.



கண்டுபிடிப்பவர்களுக்கு, இப்படத்தைத் தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: பேராண்டி

சு.ப.தமிழ்ச்செல்வன்


11.55 22.6.2005
 
பொடியா பிடிபட்டாய் ;-)
 
எழுதிக்கொள்வது: DJ

பெயரிலி எப்படி பொடியன் பிடிபட்டவர்?

0.25 22.6.2005
 
எழுதிக்கொள்வது: http://arataiarangam.blogspot.com/

இதுதான் உம்மான்டியா??

10.11 22.6.2005
 
இதுதான் உம்மான்டியா :)


தமிழ் ஈழத்துடன் தொடர்புடையவரா??
 
This comment has been removed by a blog administrator.
 
அன்பின் டிசே. நீர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பின்னூட்டப்பெட்டியில் மாற்றத்தைச் செய்துவிட்டேன்.
-உம்மாண்டி-
 
யோவ், நான் கூட "பிடித்து" விட்டேன். சும்மா இப்படி "பிலிம்" காட்டிறியே, தலைவா!
 
எழுதிக்கொள்வது: DJ

உம்மாண்டி, செயலியில் மாற்றம் செய்ததை ஏற்கனவே பார்த்திருந்தேன். நன்றி

0.48 22.6.2005
 
பெயரிலி ஐயா!
கவனம்!!!
உம்மை ஒரு கனவான் எண்டெல்லோ நினைச்சன். அதுதான் துணிஞ்சு இந்தப்படத்தைப் போட்டன். தெரிஞ்சதை மின்னஞ்சலிலை அனுப்பும்.
உம்மட பெயரை இதற்கு முந்தைய பதிவுகளில இழுக்காததுக்குக் காரணம் இருக்கு.
ummaamdi@hotmail.com
-உம்மாண்டி-
 
பின்னூட்டங்களிட்டோருக்கு நன்றி.
பதிலைச் சரியாகச் சொன்ன பேராண்டிக்கு நன்றி.
சொன்னபடி அபூர்வமான இந்தப்படத்தைத் தரவிறக்கம் செய்யவும்.
-உம்மாண்டி-
 
எழுதிக்கொள்வது: tsby

ப்ரப்ககர்

15.30 22.6.2005
 
/உம்மை ஒரு கனவான் எண்டெல்லோ நினைச்சன். அதுதான் துணிஞ்சு இந்தப்படத்தைப் போட்டன். /
கனவான் எண்டபடியாலதான் ஆளைத் தெரிஞ்சும் தமிழ்ச்செல்வன் எண்டு சொல்லேல்லை. சொல்லமாட்டன் ;-)
 
அடடா!
பெயர் தெரிந்தும் பெயரைச் சொல்லாத
பெயரிலி அண்ணா வாழ்க.
நன்றி பெயரிலி;-)
நீர் கனவான் தான்யா.

-உம்மாண்டி-
 
/நீர் கனவான் தான்யா./
தம்பீ ஈ, கனவான்தான்யா என்றே சேர்த்து எழுதியிருக்கக்கூடாதா? பிறகு பெயரிலிதான் தான்யா என்ற பெயரிலோ அல்லது தான்யாதான் பெயரிலி என்ற பெயரிலோ எழுதுகிறார் என்று ஆராவது பூதம் கிளப்பப்போகினம்.

;-)
 
நீங்கள் கோமாழிகள் என்று நீங்க்லெ ஒத்துக்கொள்ளலாமோ?

Enna Vizhayaadu?
 
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

பெயரிலி,
அப்படியே ஆகட்டும்.
 
எழுதிக்கொள்வது: sp tamilchelvan

tamilchelvan

18.6 26.12.2006
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது