<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Monday, June 27, 2005
  பெயர் மாற்றக் கும்பல் பிடிபட்டது.

ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரைப் பயன்படுத்தி பின்னூட்டமிடப்படுகிறது. அது தீவிர புலியெதிர்ப்பு வாதமாக இருக்கிறது. எதையும் எழுதிவிட்டுப்போங்கள். ஆனால் ஏன் எமது பெயரைப் பயன்படுத்திப் பின்னூட்டமிட வேண்டும்? இதிலிருந்து ஒன்று தெளிவாகப் புலனாகிறது. அதை சகல வலைப்பதிவருக்கும் தெரிவிக்கிறோம்.

அப்பின்னூட்டம் வெளிவராத இராயகரனின் புத்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அப்பின்னூட்டம் இராயகரன் கும்பலினால் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களினால் தான் போடப்பட்டிருக்க வேண்டும். இந்த கேடு கெட்ட செயலைச் செய்வது புலியெதிப்பு என்பதை மட்டுமே மனப்பாடமாகக்கொண்ட ஒரு கும்பல் என்பது தெளிவு. எம் பதிவிலும் அவர்கள் பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள். இப்போது எம் பெயரைப் பாவித்து இப்பின்னூட்டம் ஸ்ரீரங்கனின் பதிவில் போடப்பட்டுள்ளது.

டோண்டு மற்றும் சிலரின் பெயர்களில் பின்னூட்டமிட்டவர்களும் இவர்களே என நாம் சந்தேகிக்கும் நிலையுள்ளது. புலியெதிர்ப்பை மட்டுமே கருத்தாக்கமாகக் கொண்ட மனநோய் பிடித்த அக்கும்பலே டோண்டு போன்றவர்களின் பெயர்களிலும் பின்னூட்டமிட்டு இவ்வளவு மன உளைச்சலுக்கும் காரணமாயிருந்தது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். மற்ற வலைப்பதிவாளர்களும் யார் பிறர் பெயரில் பின்னூட்டமிடும் அந்த அநாமத்து என்பதை இனங்கண்டுகொள்ள ஸ்ரீரங்கனின் பதிவில் பெடியன்களின் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளதை வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.

பெடியன்கள் பதிவில் எழுதும் நாம் அந்தப்பெயர்களில் எந்த வலைப்பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லையென்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆகவே பெடியன்கள் பெயரில் எந்தப் பதிவில் பின்னூட்டமிடப்பட்டாலும் அது போலியானதே.இராயகரனுடனோ அவர் சார்ந்த குழுவுடனோ அறிமுகமிருப்பவர்கள், (ஸ்ரீரங்கனுக்கு இருக்குமென்று நினைக்கிறோம்.) இந்தப் பின்னூட்ட விசயத்தைத் தெளிவுபடுத்தலாம். வெளிவராத ஒரு புத்தகத்திலிருந்து பத்திகள் பின்னூட்டமாக இடப்படுகிறதென்றால் எப்படி கருத முடியும்?

இதற்குச் சரியான தீர்வு கிடைக்காத வரை இணையத்தில் புலியெதிர்ப்பைச் செய்யும் குறிப்பிட்ட ஒரு கும்பலின் (அவர்களின் மொழியில் சொன்னால்தான் புரியும்) வேலைதான் இந்த பெயர் மாறாட்டம் என்றுதான் நாம் (மற்ற வலைப்பதிவாளர்களும்) நினைக்க வேண்டிய நிலையிலுள்ளோம். எனவே முகமூடி கிழிந்தபின்னும் இந்த வேலை செய்யவேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

-உம்மாண்டி-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: prayakaran

இரயாகரன் எழுதிக் கொள்வது

எனது பெயரில் இந்த அவதூறு அவசியமற்றது. நேர்மையற்ற ஒரு அனுகுமுறையும் கூட. உண்மையில் வெளிவாரத எனது கட்டுடுரை எப்போது எங்கே பிரசுரமாகியுள்ளது. வெளிவாரத கட்டுரை என்ற கண்டுபிடிப்பே ஆச்சரியமாகதாக உள்ளது. றறற.வயஅடைஉசைஉடந.நெவ இல் எனது அனைத்துக் கட்டுரைகளும் உள்ளன. எனது கட்டுரையை யாரோ எடுத்து ஒட்டுவது இட்டு நான் எதவும் செய்யமுமடியாது. எனது கட்டுரை வெளிவந்த அடுத்த கணமே அதன் மீது கட்டுப்பாட்டை நான் கொண்டிருப்பதில்லை.

நான் எழுதி வெளிவராதக் கட்டரை என்று எதைக் குறிப்பிடுகின்றீர்கள்;. அதை சுட்டிக் காட்டி விமர்சிப்பதே நேர்மைää சிறப்பு.
உங்கள் தளத்தில் எனத பல கட்டுரைகள் ஒட்டப்பட்டு இருந்ததை நான் படித்துள்ளேன்;. இதில் எனக்கு ஆட்செபனைகள் உண்டு

1.எனது பெயரிலும்ää எனது இணையத்தின் பெயரிலும் அவைப் போடப்படாமை
2.அத போடப்படும் விதம். கருத்துகளை வெறும் கொச்சையாக மாறிவிடுமளவுக்கு பயன்படுத்தும் முறைமை.

இதில் உட்டியள்ள அனைத்து கட்டுரைகளும் றறற.வயஅடைஉசைஉடந.நெவ இல்: முன் கூட்டியே பிரசுரமானவை.

இந்த நிலையில் எமது நேர்மையான செயல்பாட்டை ஒரு அனுமானத்தின் பெயரில் கும்பல்ää என்று தூற்றுவது அப்தமானவை. உண்மையை அறிய விரும்பின் எனது இணையத்தில் அவை உளள்ளதா இல்லையா என்பதை தெரிந்து கொண்ட பின்ää பதிலளிப்பது ஒரு விமர்சகரின் அடிப்படைக் கடமை. இல்லாத ஒற்றைவரியில் ஆதாரமின்றி துற்துவது மிகவும் அபத்தமானவை. எனது இணைய ஈமெயில உடன் தொடர்பு கொள்ளமுடியும்;. இதில் எனது முகவரி முதல் சகலதையும் பெறமுடியும்;. நாங்கள் ஒளித்து நின்று தூற்றுவதில்லை. எமது கருத்துகள் எப்போதும் பகிரங்கமாகவே உள்ளது. எதை நாம் நெர்மையாகää நேரரடியாக விவாதிக்க திறந்தமனதடன் உள்ளோம்.

உங்கள் இணையத்தில் எனது கட்டுரையை யாரோ பயன்படுத்தி முடக்குவதையிட்டுää எனது இணைய அறிவு தீர்வுகள் எதையும் வைக்க முடியாத நிலையில் உள்ளேன்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே சிறப்பானது. மாறாக அராஜக வழியால் கையாளும் முறைமை இணையத்தில் செயல்படுத்தும் முறைமையையும் கண்டிக்கின்றென்.

பி.இரயாகரன்



21.31 27.6.2005
 
Dear Rayaharan!
Thanks for the coment.
I can't write in Tamil now.
I will reply on your coment later.
-ummaandi-
 
எழுதிக்கொள்வது: Comments:


பொடியளே
நீங்களே எல்லாருக்கும் அள்ளி வைச்சுப்போட்டு,உப்பிடி ரீல் விடுவதில் கெட்டிக்காரர்ரப்பா!அவனுக்கு எச்சரிக்கை,இவனுக்கு எச்சரிக்கை.சிங்களம் தமிழரிண்ட பிரச்சினைக்குத் தீர்வு.புத்தம் கச்சையாமே.எண்டெல்லாம் சூப்பராய் அவிட்டுப்போட்டு... ஐயோ நாங்க விடேல்லப் பின்னூட்முங்க எண்டு புலம்பிக்கிட்டு இருக்கிறீங்கள்.உங்கட காரியத்தை இதோட நிறுத்துங்கப்பா.சும்மா கண்டவன் பெயரில பின்னூட்டமிட்டுப்போட்டு,அவங்களையே வம்புக்கிழுத்து என்னதான் பண்ணப்போறீங்க?எதையுமே வௌஸ்தைகெட்டமாதிரியல்ல எழுதுகிட்டிருக்கீங்க.நீங்கெல்லாம் யாரப்பா?கிந்தி படி,இங்கிலீசுப்படின்னுவேறு வம்பு பண்ணுங்கிறீங்களே பையன்களே.நீங்க எல்லாரும் புலிகளிண்ட பினாமீங்க.அவங்கட ஆக்கள்தான்.சும்மா வேவு பார்க்கிறீங்களாக்கும்.ஆரூடா புலியை எதிர்க்கிறான்னு வலைவிரிச்சுக்கிட்டிருக்கீங்க.பட்டதும் அப்புடியே அமுக்கிறத்துக்கு.ரொம்பத்தான் ரீலுவோய் ஒங்கட வேலை.நான் நெனைக்கிறேன் நீங்களெல்லாரும்(ஈழநாதன்,வசந்தன்,கொழுவி...)சேர்ந்து திட்டம்போட்டு இப்படி வந்திருக்கீங்க.ஒங்களுக்குள்ள பேசிப்றைஞ்சு எல்லாம் செஞ்சிகிட்டிருக்கீங்க.கொழுவி தன்ர பதிவைப்பற்றி மூச்சே விடேல்ல.இதிலிருந்து ஒங்கட கூட்டுத் தெரியுது.மத்தவங்களல்ல பாரத்தைப் போட்டுக் கடாசி விட்டு நீங்க நல்ல பிள்ளைவேடம் போடுறது தெரியுது சாமி.


4.1 28.6.2005
 
எனக்கு டோண்டுவின் மிக நெருங்கிய நண்பரான மஸ்ட்டூ எனப்படும் கொழுவியின் மேல் நீண்டநாட்களாக சந்தேகம்.
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது