<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Tuesday, June 21, 2005
  வால் பிடிக்கும் உரித்துடமை.

இப்போது வலைப்பதிவுகளில் ஒரு தொனி தோன்றியுள்ளது. அதுதான் புலிக்கு வால்பிடிக்கும் தொனி. என்ன பிரச்சினையெண்டா, அத எல்லாரும் செய்ய வெளிக்கிடுறதுதான்.

குழப்பியின் பதிவில் நரி பற்றி அவர் ஏதோ எழுத, அதில் அவரே எதிர்பார்க்காத வகையில் புலிக்கு ஆதரவாக கோசங்கள் கேட்கிறது. இதைவிட மற்றப்பதிவுகளிலும் பதிவு எழுதுபவரைவிட பின்னால் கேட்கும் கோசங்கள் நன்றாக வால்பிடிக்கின்றன. இங்கு உரிமைப்பிரச்சினையும் உண்டு. சரியான உரித்துடமை இல்லாமல் பலர் இந்தப் பணியைச் செய்கின்றனர் என்பதுதான் கவலைக்கிடமானது.

உண்மையில்,
சயந்தன்,
ஈழநாதன்,
வசந்தன்,
குழைக்காட்டான்,
இளைஞன்,
வன்னியன்,
குழப்பி பற்றித்தனியாகச் சொல்லத்தேவையில்லை. மேற்சொன்ன யாரோ ஒருவருக்குள் அவர் வந்துவிடுவார்.

ஆகியோர் மட்டுமே புலித் தோத்திரம் சொல்ல முழுமையான அனுமதி பெற்றவர்கள். சட்ட ரீதியான உரித்துடமை அவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் ஏதாவது வாழ்த்துப்பா பாடலாம். புகழ்ந்து நாலு வார்த்தை பேசலாம். (அதுகூட தார்மீக அடிப்படையில் கொடுக்கப்பட்ட சலுகையே) ஆனால் மேற்குறிப்பிட்டவர்களைத் தாண்டிச்செல்லாதவாறு இருப்பது அவசியம்.

இங்கே என்ன நடக்கிறதென்றால், பலர் தங்கள் பெயரையும் சொல்லாமல் உரித்துடையவர்களையும் விட அதிகளவில் துதிபாடகின்றனர். இது சட்டரீதியில் தவறானது என்பதுடன் தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

எனவே இனிமேல் இவ்வகையான தவறுகளை இழைப்போர் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.

-முனியன்-
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
எழுதிக்கொள்வது: சூனியம்

இன்னாப்பா இது. படா பேஜாராக்கீது. சப்போட் பண்றாங்ளா எதிக்கிறாங்ளா?


1.17 22.6.2005
 
எழுதிக்கொள்வது: Kannadip Pathmanathan

என்னங்கடா பெடியளே நல்லா செஞ்சிருக்கிறீங்க பதிவு.ஆனா உள்ளடக்கம் ரொம்ப விவகாரமா இருக்குமோ?புலி எதிர்ப்பு?... அப்பிடீன்னா நல்லாப் பண்ணுங்கோ!என்ட ஆசீர்வாதமுண்டு.

21.24 21.6.2005
 
எழுதிக்கொள்வது: go and check the ip

undefined

17.22 21.6.2005
 
"என்னங்கடா" பெடியளே நல்லா "செஞ்சிருக்கிறீங்க" "ரொம்ப விவகாரமா" "அப்பிடீன்னா" "என்ட"
 
படுகொலைகள் புதிய பரிணாமத்தை அடைந்திருக்கின்றன.....
பசிக்காக களவெடுத்தவர்கள், வாழைப்பழம் களவு எடுத்தவர்கள், தமக்கு வேண்டியவர்களின் வீடுகளில் களவு எடுத்தவர்கள் என பலவறுமையில் வாடியவர்களை பாகுபாடின்றி அனைத்து (பெரும்) இயக்கங்களும் அந்தக் காலத்தில் கொண்று குவித்தனர். இதற்கு எதிராக தத்துவ முலாம் பூசிய இயக்கங்களும் தம் சமூகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் கொலைகளை செய்தனர். இந்தக் கொலைகளை ஆரம்பத்திலேயே கைகட்டி வரவேற்ற மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக விழவிருக்கின்றன கொலைகளை கைகட்டிப் பார்வையாளராக இருக்க ஏற்றபடுத்தப் பட்ட பரீட்சாத்தக் கொலைகளாகவே அவை இன்று அமைந்திருக்கின்றது.
இதன் பின்னர் தண்ணீர் கொடுத்தவர், சோற்றுப் பாசல் கொடுத்தவர்கள், தெரிந்தவர் என்ற காரணத்தினால் தெருவில் நின்று கதைத்தவர்கள், முன்னர் இயக்கத்தின் ஆதரவாளர் என்ற காரணத்தினால் கொல்லப்பட்டவர்கள் என்று எல்லா இயக்கத்தவர்களாலும் 1986 வைகாசி சகோதரப் படுகொலையின் பின்னரான கொலைக் கலாச்சாரமாக இருந்தது.
எதிரியுடன் சேர்ந்து கொலைகளை நுPசுடுகுஇ நுNனுடுகு இனர் இந்தியப் படைகளுடன் சேர்ந்து நடத்தினர். இந்தக் கொலைக்கலாச்சாரம் தொடர்ச்சியாக பரவி இயக்கத்தின் அராஜகத்தினை எதிர்த்து போராடிய விமலோஸ்வரன், கேசவன், செல்வி போன்றவர்களும் இடதுசாரிகளான ரமணி, மணியண்ணன், விஜயானந்தன், விசுவானந்த தேவன் ஆகியோர் அமைப்பு வடிவம் பெறக்கூடியவர்கள் என்ற காரணத்தினால் கொல்லப்பட்டனர்.
கொலைகளில் இன்னொரு பரிணாமமாக தமக்கு வேண்டாதவர்களை இயக்கத்தின் பெயரைப் பாவித்து புதைகுழிக்குள் அனுப்பிய வரலாறுகளும் உண்டு. இன்று நேற்றல்ல, போராட்டத்தின் ஆரம்பத்திலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இயக்கத்தில் இருக்கின்ற ஒரு அந்தஸ்து என்பது ஒரு மனிதனின் இருப்பை நிர்ணயிக்கும் ஒரு பதவியாக மாறியிருக்கின்றது. இதன் மூலம் விடுதலையில் பெயரால், தூய சமூகத்தைப் படைப்பதாகக் கூறிக் கொண்டு எவரையும் கொல்லமுடிகின்றது. தூய சமூகம் என்பது வாழும் மக்களிடம் இருந்துதான் படைக்க முடியும் என்ற சிறு கருத்தைக் கூட தமிழ் தேசிய இனவெறி அல்லது உணர்வு, தனிநபர் வழிபாடு சிந்திக்க விடுவதில்லை.
கொலைக் கலாச்சாரம் எதிரியுடன் கூடி வேலைசெய்கின்றனர் என்ற காரணத்தைக் காட்டியே கொலைகளை நியாயப்படுத்தப்பட்டு வருகின்றது. கொலைகளை நியாயப்படுத்துவதற்கு என்றே எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் மனித உயிர்கள் அரசியல் நியாயப்பாடுகள் இல்லாது கொல்லப்படும் உயர்கள் பற்றி மீள் பரிசீலனை எதுவும் செய்யாது கொலைகளை நியாயப்படுத்துகின்றனர். பெரும்பான்மையான வேளைகளில் கொலைகளை உரிமையோர முடியாதா அரசியல் வறுமையினால் கொலையாளிகள் இருக்கின்றனர்.
கொலைக் கலாச்சாரம் போராட்டத்தின் ஆரம்பத்தில் அரசுடன் இணைந்து வேலை செய்பவர்கள், உளவாளிகள் என்ற காரணத்தினால் கொல்லப்பட்டனர். பின்னர் தளங்களை தமதாக்கிக் கொண்ட பின்னரும் கூட கொலைகளை நடத்துவதை நிறுத்தாது தொடர்ந்து தனிமனித பயங்கரவாத நடவடிக்கையினை தொடர்கின்றனர். தனிமனித பயங்கரவாதத்தை தொடர்வதற்கான அவசியம் என்ன என்பது கொலை செய்பவர்களுக்கே நியாயப்படுத்த முடியாத நிலைதான் இருக்கின்றது.
அரசியல் நியாயப்பாடுகளை வெளிப்படுத்தியே கருத்தின் எதிராளிகளை தம்வசப்படுத்த முடியும். மனிதர்கள் வாழும் போதே தமது கருத்து பிழையானது, அல்லது சரியானது என நீரூபிக்க முடியும். இவ்வாறான சந்தர்ப்பத்தை கூட மறுத்து விடுகின்றனர். இவ்வாறு சந்தர்ப்பம் கொடுக்காது மாறுபாடான கருத்துக் கொண்டவர்களை உயிரை எடுப்பதன் மூலம் இறந்தவர்களின் கருத்துக்களை புதைகுழிகளில் போட்டு மறைத்து விடுவதன் மூலம் மாறான கருத்துக்களுக்கு முடிவுக்கு கொண்டு வரலாம் என முடிவெடுக்கின்றனர். ஆனால் இந்தக் இவ்வாறு கொலை செய்வதற்கு முடிவு எடுக்கப்படுகின்ற போது மனித உணர்வில் ஏற்படுகின்ற வன்மமான சிந்தனை வெளிப்பாடுகளாகவே வெளிப்படுகின்றன. மனிதனின் சிந்தனை என்பது கொடூரமானதாக வளர்கின்றது. இது நிறுவனமயப்படுத்தப் பட்டு எங்கும், எதற்கும் தட்டிவிட்டால் எல்லாம் முடிந்து விடும் என்பது சிந்தனை ரீதியாகவே ஊட்டப்படுகின்றது.
பேசிதீர்த்தல், கலந்துரையாடல், விவாதித்தல் போன்ற வழிமுறைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற முடிவானது, அடிப்படையிலேயே அவ்நடைமுறை என்பது முற்றாக ஒரு அமைப்பில் இல்லாது போய்விட்டது. இது ஒரு புலியெதிர்ப்பு நிலையில் இருந்து தொடரும் வாதம் அல்ல. மாறாக ஒரு சமூக இயக்கத்தை முன்னெடுக்கின்ற போது எவ்வாறு கருத்துக்கள் மோதலாக வருகின்ற போது அல்லது, கருத்து முரண்பாடுகள் வருகின்ற போது எவ்வாறு ஒரு அமைப்பில் ஜனநாயகப் பண்புகளை எவ்வாறு பின்பற்றுவது என்ற நிலையில் இருந்தே இப்பிரச்சனை பற்றிப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இன்றைக்கு நீதி நிர்வாகம் என்ற கட்டமைப்பு புலிகளின் ஆட்சிப் பிரதேசத்தில் இருக்குமாயின் அந்த இடத்தில் கருத்து முரண்பட்;ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தமுடியும். அவர்களுக்கு தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கலாம் தானே.
இங்கு முரண்பட்ட கருத்துக் கொண்டவர்களும் சரி, குற்றச் செயல் செய்பவர்களுக்கும் பொதுவான நிலையில் வைத்தாவது குறைந்த பட்டசமாக அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க சந்தர்ப்பத்தை கொடுப்பார்களா?
இன்றைய நிலையில் யுத்தம் என்பது கெரில்லா வடிவத்தில் இருந்து நிரந்தர தளத்தைக் கொண்டதாகவும், மரபுவழியுத்தப் பாதைக்கு வளர்ந்து விட்டதாகவும் கூறிக் கொள்கின்ற வேளையில் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூட களையெடுக்க வேண்டிய தேவை என்ன என்பது அரசியல் நியாயம் கொண்டதாக தெரியவில்லை. கட்டுப்பாட்டுப் பகுதி என்பது புலிகளின் முழு கட்டுப்பாட்டு பிரதேசம் மாத்திரம் அல்ல, முழு மக்களும் தேசியத்திற்கு விசுவாசமாக இருப்பதாக பிரச்சாரப்படுத்தப் படுகின்றது. இந்நிலையில் கட்டுப்பாடு அற்ற பிரதேசத்தில் இவர்களுக்கு உள்ள சவாலாக அவ்விடங்களை கைப்பற்றுவதாக இருக்க முடியும். புலிகளைப் பொறுத்தவரை அது ஆயுதப் போராட்டத்தின் மூலமே சாத்தியமான விடயமாகும்.
இவ்வாறு இருக்கையில் கொலைகளைச் செய்வதன் மூலம் யார்தான் என்ன சாதிக்கப் போகின்றார். இதில் எந்த ஜீவகாருண்ய சிந்தனையும் இல்லை. மாறாக கொலைகளின் பரிணாமம் என்பது ஏற்கனவே மாற்றமடைந்த ஒன்றாக இருப்பினும் இன்று சமாதான காலத்தில கொலை பரிணாமம் தமிழர் தரப்பை கொண்டொழிக்கும் நடவடிக்கைகள் இனம்தெரியாதவர்கள் என்ற போர்வையில் நடைபெறுகின்றன. கொலை என்பது கொழும்பு வரை அகன்று விரிந்திருக்கின்றது.
இதற்கு புலிகள் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். நாம் அரச பாசீசம் தனது கோர முகத்தை காட்டுகின்ற போது புலிகளின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டி நிலை தமிழ் மக்கள் தற்காப்பு நிலையில் இருக்கின்ற போது அவை ஆதரிக்க வேண்டியிருந்தது. ஆனால் அரசபயங்கரவாதம், தனிமனித பயங்கரவாதம் ஆகியவற்றை எதிர்க்க வேண்டியது கட்டாய கடமையாகும்.
அரசபயங்கரவாதம், தனிமனித பயங்கரவாதம் உழைக்கும் மக்களின் அரசியலை கொண்டு நடத்துவதற்கு எதிரான பிற்போக்கு நடவடிக்கைகளாகும்.
இலங்கை அரச படைகள் வெள்ளை வாகனத்தில் கடத்தினர். இதனால் பலர் காணாமல் போயினர். அதேபோல கடந்த காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களை முகமூடி போட்டவர்கள் காட்டிக் கொடுத்தனர். ஆனால் கொலைகள் என்பது இன்று நடப்பது போல் ஏட்டிக்குப் போட்டியாக பெருமளவில் நடைபெறவில்லை. ஆனால் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
இன்று கொலைப்பரிணாமம் தமிழ் பகுதியில் இருந்து வரும் பகுதினரை நோக்கி நடத்தப் பட்ட கொலையானது இதனை பழிவாங்கும் நடவடிக்கையாகவே இருக்கின்றது. இவை சந்தேகம் என்ற நோய்க்கு அகப்பட்ட நிலையில் செய்யப்படும் கொலையாகவும் மாறியிருப்பதைக் காணலாம். இது கொழும்பில் நடைபெறும் கொலைகள் இதைத்தான் காட்டிநிற்கின்றது.
இரண்டைக் கொலைகள் சில செய்திகளை முன்கொண்டு வருகின்றது. அதாவது புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது சந்தேகம் கொண்ட எவர்மேலும் துப்பாக்கி பதம் பார்க்கும்.
வடக்கில் இருந்து வருபவர்கள் புலிகளின் உறுப்பினர்
வடக்கைச் சேர்ந்த இளம் வயதுடையவர்கள் கொலைகள் செய்வதன் மூலம் கிழக்கில் நடைபெறும் கொலைகளுக்கு பழிவாக்கலான கருத்தியலை உருவாக்க முடியும்.
இக்கொலைகளின் மூலம் வடக்கில் இருந்து புலம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தப்படும். இது யுத்தம் தொடங்கினால் (?) கனிசமான மக்கள் தொகையினர் கொழும்பு நோக்கித் தான் வருவர்.
புலிகளின் அராஜக நடவடிக்கையால் வடக்கில் இருந்து புலம்பெயரும் மக்களை தடுத்து நிறுத்தவுடம் இக்கொலை வழியமைக்கின்றது.
இந்தக் கொலைகளை புலியெதிர்ப்பாளர்கள், புலிகள், சிங்கள உளவுத்துறை போன்றவைகள் நடத்திக் கொள்ள முடியும். இந்த கொலைகள் இட்டு எதுவும் செய்யமுடியாத கையாளாக நிலைக்குத் தான் இந்த இயக்கங்கள் வைத்திருக்கின்றன. குறிப்பான இந்தக் கொலையான யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு கிழக்கில் நடக்கும் கொலைகளை நியாயப்பாடாக முன்வைத்து கருத்து மாற்றவும் வாய்ப்பிருக்கின்றது.
ஆக இதனை எப்படிப் பார்த்தாலும் தனிமனித பயங்கரவாதம், அரச பயங்கரவாதம் என்பற்கு அப்பால் இதில் தமிழ் மக்களின், உழைக்கும் மக்களின் அரசியல் இருப்பதாக கருத்துக் கூற முடியாது.
கொலைகளை முடிவிற்கு கொண்டுவரும் பொறுப்பு புலிகளைச் சாரும். ஆனால் துணைபடைகளை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை கூட சாத்தியம் இல்லாத நிலையாகும். புலியெதிர்ப்பு அணியினைப் பொறுத்தவரை ஆயுதங்களை ஏந்திக் கொண்டிராத நிலையில் கூட கொல்லப்படுகின்றனர். இங்கு அவர் நிற்பாட்டட்டும், இவர் நிற்பாட்டட்டும் என நாயகம் திரைப்பட வசனத்தின் பேசுவதால் எவ்வித முன்னேற்றமும் வரப் போவதில்லை. இவ்வாதமானது அவர்களின் வாதத்திறமைக்கு ஒரு சான்றாக அமையும் ஆனால் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஒரு பொறுப்புமிக்க வாதமாக அமையமாட்டாது. எமக்கு வேண்டியது வாதத்திறமையல்ல. பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் அமைந்த வாதங்களாகும்.
நிழல்யுத்தம் என்பதும், ஆயுதகுழுக்களுக்கும் இடையில் ஏற்படும் மோதல் என்று கூறி பிரச்சார நிலை கூட பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற முனைப்பு இல்லாத நிலைதான் காணப்படுகின்றது. ஆயுதக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் என்று கூறிவிடுவதன் மூலம் அவர்கள் தமது கடமையில் இருந்து தவறுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணக் கூடிய வல்லமை கொண்ட ஒரு அமைப்பு என தம்மைக் கூறிக் கொள்கின்றனர். தாமே ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்கின்றனர். இவ்வாறான போது யாரிடம் போய்க் கூறுவது. ஆனால் கொலைகளை நிறுத்தமுடியாத நிலையில் இருப்பவர்களை ஏகபிரதிநிதிகள் என அழைத்துக் கொள்வதில் எவ்வித பயனும் இல்லை.
புலிகள் புலனாய்வுப் பிரிவினர்களை கொலை செய்யப்பட்ட வேளையில் இவ்வாறான கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறும் என எல்லோரும் எதிர்பார்த்ததொன்றே. இன்று கொலைகள் நடைபெறுவதற்கு புலிகளே காரணம்.
இங்கு தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரம்பையும் மீறிய நிலையில் இருந்துதான் இக்கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒரு பேச்சுவார்த்தை நேரத்தில் இவ்வாறான கொலைகளை செய்வது சரியானதாக அமையாது. இது மக்களின் உரிமையை தொடர்ந்தும் நசுக்கவே பயன்படும்.
அதேவேளை குறிப்பாக கருணா அணியினர் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் ஜனநாயக மறுப்பால் எதிரியிடம் செல்லக் காரணமானவர்கள் புலிகள்தான். ஆனால் புலிகளை கொல்வதன் மூலம் நீங்கள் வெற்றி கொள்ள முடியாது. முதலில் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்விற்கு போராடுங்கள். அதன் பின்னர் தானாகவே புலிகளிடம் உள்ள போராளிகளுக்கும், புலிகளின் தலைமைக்கும் இடையிலான வர்க்க முரண்பட்ட நிலை என்பது புலித்தலைமையிடம் இருந்து குறிப்பிட்ட காலத்தில் அன்னியப்படுவார்கள். இதுவே தான் ஒரு நிரந்தர தீர்வாகும். அதனை விடுத்து நீங்கள் புலிகளின் மற்றவர்களை எவ்வாறு எதிரியிடம் செல்லத் தூண்டினார்களோ அவ்வாறே உங்களையும் எதிரி முகாமில் செல்லக் காரணமாகினர். இது உங்கள் தவறல்ல, பிரச்சனைக்கு, தேசத்தின் தமைமையை, இனத்தின் தலைமையை, அரச அமைப்பின் தலைமையை தாம் தான் தலைமைவகிக்க தகுதி கொண்டவர்கள் எனக் கருதிக் கொள்ளும் புலிகளின் தவறான அரசியலாகும். அவர்கள் எதனை விரும்புகின்றார்களோ, அதனையே புலியெதிர்ப்பாளர்களும் செய்கின்றனர். இதுதான் தவறான, பலயீனமாக ஒரு அரசியல் நடவடிக்கையாகும். எதிரி என்ன செய்ய விரும்புகின்றானோ, அதற்கு எதிராகத் தான் செயற்பட வேண்டும்.
இதில் கொலைகளை நடைபெறும் போது பாராமுகமாக செயற்படும் பத்திரிகையாளர்கள் தற்பொழுது கு-கடைந ஃ ஓ- கடைந என அரசு நடந்து கொள்வதாக கூறுகின்றனர். இவைகள் தனியே இக்கொலைகளுக்கு அரசை மாத்திரம் காரணம் காட்டி மக்களை எதிர் நிலையில் வைத்திருப்பதற்கான எழுத்தாகவே இருக்கின்றது. இந்தக் கொலைகளுக்கு முன்னர் குறிப்பிட்டது போன்று புலிகள் முக்கிய பொறுப்புக்களை எடுக்க வேண்டும். இதேபோல அரசும் தனது பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசு தனது கோரப்பிடியை தொடர நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது. இதில் புலிகளைப் பொறுத்தவரை சாதாரண மக்கள் அனுபவித்துக் கொண்ட இயல்புவாழ்வை இந்தக் கொலைகளினால் இழக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
இந்தக் கொலைகளால் சமூகத்தில் எத்தனை வறியவர்களை உருவாக்கிக் கொண்டனர் என்பதை இன்று இருக்கின்ற இயக்கத்தவர்கள் சிந்தித்துப் பார்க்கின்றார்களோ தெரியாது. கொலைகளை நியாயப்படுத்துவதற்கு என்றே எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் மனித உயிர்கள் அரசியல் நியாயப்பாடுகள் இல்லாது கொல்லப்படும் உயர்கள் பற்றி மீள் பரிசீலனை எதுவும் செய்யாது கொலைகளை நியாயப்படுத்துகின்றனர். பெரும்பான்மையான வேளைகளில் கொலைகளை உரிமையோர முடியாதா அரசியல் வறுமையினால் கொலையாளிகள் இருக்கின்றனர்.
மக்களிடம் ஏற்படும் எதிர்ப்புணர்வுகளை விடுதலை இயக்கக்கங்கள் அவர்களின் பின்னால் இருக்க எப்பவும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறான எதிர்ப்புப் போராட்டங்களை மக்களை தொடர்ச்சியாக ஊக்கப்படுத்த வேண்டும். காலம் செல்லச் செல்ல மக்கள் யார் கொலைசெய்தார்கள், கொலை செய்து விட்டே தம்முடன் இணைந்து ஊர்வலம் வருகின்றார்கள் என அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளவும், மென்மேலும் இயக்கங்கள் மீது வெறுப்பு ஏற்படவும் வழிவகுக்கும். எனவே மக்களின் தன்னியல்பான போராட்டங்களை இயக்கம் தான் பின்னின்று செய்கின்றது என கொச்சைப்படுத்துவதன் மூலம் மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்காதீர்கள்.
கொலையைச் செய்தவர்கள் தார்மீகக் கடமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவேண்டும். இவர்கள் செய்யும் கொலைகளை நிறுத்த முடியாது போகும் நிலை என்பது அராஜக நிலைதான். இதற்கு வரம்பெல்லை இல்லாது நடைபெறுகின்ற போது நாம் உருவாக்க எண்ணுகின்ற சமூகம், தேசம் தான் என்ன என்பதை மறுபடியும் நினைத்துப் பார்ப்பது அவசியமாகின்றது.
நன்றி:- வேலன் (பிரான்ஸ்)-15.06.2005
 
Ada, Ungalukku oru velaiyum illaiyaa?

புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி புலி
 
தோழர்களே வணக்கம்!
கண்ணாடி பத்மநாபன், எங்கேயோ கேள்விப்பட்ட மாதியிருக்கே!
அந்தக் காலத்தில் எங்களப் போல சாறம் கட்டி கொட்டன் கொண்டு திரிஞ்சிருப்பியள் போல.

ஏதாவது தேடு எந்திரத்தில் தமிழில் புலி என்று எழுதித் தேடினால் என் பக்கம் தான் முதலாவதாக வரும் போல் இருக்கு. அவ்வளவுக்கு 'புலி' எண்டு இந்தப்பதிவில வருது கண்டியளோ?
-முனியன்-
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது