<$BlogRSDURL$>
பெடியன்'கள்
Sunday, June 12, 2005
  வணக்கம்

வணக்கம்.
உலகத்தில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சிலரின் குரல்கள்தான் இப்பதிவு.
'தமிழ்த் தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட நாங்கள் இப்போது தமிழ்மணத்தில் வந்து தஞ்சம் அடைந்திருக்கிறோம்.
இங்காவது எங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறோம்.
பதிவுகளைப் பாருங்கள். படியுங்கள். உங்கள் கருத்துக்களைத் தவறாமல் எழுதுங்கள்.
எம்மோடு வாதிப்பதால் நாம் யாரையும் கொல்ல மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
இப்படிக்கு,
முனியன்,
உம்மாண்டி,
புதியோன்.
 

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

இச்செயலியைத் தயாரித்தவர்களுக்கும் தந்துதவிய டி.சே க்கும் நன்றி


பெயர்


Comments:
பரிசோதனை 1
 
ஹலோ!முனியன்,உம்மாண்டி,புதியோன்,
நீங்க பதிவு செய்த கவிதை அருமை.தமிழ் தீவிரவாதின்னு உங்கள நீங்களே அறிவிக்கிற மாதிரி சில பத்திகள் உள்ளது. அது நல்லா இல்லை. தமிழ் மீது பக்தி கொள்ளுங்கள், தமிழ் மீது காதல் கொள்ளுங்கள், தீவிரவாதம் நமக்கு வேண்டாம்.

பி.கு: ஏனுங்க வலைப்பதிவு பக்கத்துக்கு இப்படியா மண்டை ஒடு படம் போட்டு பயம் காட்டுறது.
 
எழுதிக்கொள்வது: eelanathan

தீவிரவாதைகள் என்ற சொல் இப்போது தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.எவனொருவன் தனது கொள்கையிலும் அது தொடர்பான செயற்பாடுகளிலும் உறுதியாக நிற்கிறானோ அவன் தீவிர வாதி தமிழில் தீவிரமாக ஈடுபடுபவன் தமிழ்த் தீவிரவாதி.ரெரறிஸ்ற் என்ற ஆங்கிலப் பதத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு தீவிரவாதி அல்ல.

வணக்கம் தமிழ்த் தீவிரவாதிகளே இன்முகத்துடன் வரவேற்கிறேன்

12.11 21.6.2005
 
எழுதிக்கொள்வது: அம்மாண்டி

அண்ணே!
வணக்கமுண்ணே.


16.15 21.6.2005
 
Post a Comment

<< Home
நாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதிகள்

ARCHIVES
June 2005 / July 2005 / August 2005 / September 2005 / October 2005 / November 2005 / June 2006 / November 2006 / December 2006 / May 2007 / March 2008 /


Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது